40 வீதமாக வாகனங்கள் பதிவு செய்யப்படுவது குறைந்துள்ளது!

Sunday, March 20th, 2016

வாகன இறக்குமதிக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் பதிவு செய்யப்படுவது 40 வீதமாக குறைந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதிக்கு அறவிடப்படும் சுங்க வரி அதிகரித்துள்ளதால் வாகனங்களின் விலைகள் மூன்று லட்சம் ரூபாவினால் உயர்ந்துள்ளன. வாகன பதிவுகள் குறைந்துள்ளதால், இலங்கையில் இயங்கும் லீசிங் முறையில் வாகனங்களை வழங்கும் நிறுவனங்களும் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.

Related posts: