06 கைதிகள் தப்பியோட்டம்!

Saturday, October 29th, 2016

நீர்கொழும்பில் உள்ள தலுபொத சிறைச்சாலையில் இருந்த 06 கைதிகள் இன்று காலை தப்பித்துச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் ஹெரோயின் மற்றும் வீடுகளை உடைத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Inmate_Escapee

Related posts: