ஸ்ரீலங்கன் விமான சேவையால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

இன்றைய தினம் தவிர்க்க முடியாத காரணங்களினால் எட்டு விமான சேவைகளின் பயணங்களில் தாமதம் ஏற்படும் என ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.
இதேவேளை நாளைய தினம் நான்கு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்னர் 011-97331979 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது முகவர் நிலையத்தை அணுகி பயணம் தொடர்பில் அறிவுறுத்தல்களைப்பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
Related posts:
ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய காணி விவகாரம்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
நக்ல்ஸ் மலைத்தொடரிற்கு சென்ற ஏழு பேர் மாயம்!
யாழில் கோர விபத்து – குடும்பஸ்தர் பலி!
|
|