வெளிநாடு செல்வதாயின் உரிய பயிற்சி வழங்கப்பட வேண்டும் –  இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி!

Monday, May 8th, 2017

இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வதாயின், அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னரே அனுப்பப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லும் மீனவர்களுக்கு மரணம் கூட ஏற்படும் வாய்ப்புள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

Related posts:

வடக்கு வாழ் மக்கள் கடந்த பல வருடங்களாக முகங்கொடுத்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்’பட்...
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாட்டின் மூலம் மாதாந்தம் 75 மில்லியன் அமெரிக்க டொலரை சே...
பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் கல்வி முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது...