வெளிநாடுகளிலிருந்து மேலும் 591 பேர் நாடு திரும்பினர்!

Wednesday, December 9th, 2020

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 591 பேர் இன்று (09) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

துபாயிலிருந்து 191 பேரும் மாலைதீவிலிருந்து 60 பேரும் ரியாத்திலிருந்து 293 பேரும் கத்தாரிலிருந்து 47 பேரும் இன்று அதிகாலை நாடு திரும்பியதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடு திரும்பிய அனைவருக்கும் PCR பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


சிறையில் உரிய மருத்துவ பரிசோதனைகள் இல்லை - விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என தமிழ் அரசியல் கைதிகள்...
நாட்டில் ஆறு மாதங்களுக்கு தேவையான ஒக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது - விநியோக நிறுவனங்கள் சுகாதார அமைச்ச...
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே தமது நோக்கம் - நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளவும் அரசாங...