வெதுப்பக உற்பத்திகளின் விலையும் அதிகரிக்கப்படும் சாத்தியம்?

Monday, January 16th, 2017

 

பேக்கரி உற்பத்திகளுக்காக பயன்படுத்தப்படும் உப பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளதன் காரணமாக பேக்கரிஉற்பத்திகளின் விலையும் அதிகரிக்கப்படலாம் என  பேக்கரி உரிமையாளர்களின்  சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் தமது உற்பத்திகளுக்கான விலை அதிகரிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

bakery

Related posts: