விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/04/appli6.jpg)
யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரியில் 2019 க.பொ. த உயர்தரத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை எமது பாடசாலை மாணவர்களும், வேறு பாடசாலை மாணவர்களும் பாடசாலை நாட்களில் பெற்று எதிர்வரும்- 28 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க முடியும்..அனுமதிகள் யாவும் நிபந்தனைகளுக்குட்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
மூடப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை - கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.தி...
விரைவில் தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவை - அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா துரித நடவடிக்கை!
|
|