வாக்குச்சீட்டுக்கள் அஞ்சல் அலுவலகங்களில் ஒப்படைப்பு!

Saturday, July 11th, 2020

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் தற்சமயம் அச்சிடப்பட்டு அஞ்சல் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. அதேபோல், இன்று நாளை மற்றும் நாளைமறுதினம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: