வலி.தெ.மே 55 குடும்பங்கள் புதிய எல்லை நிர்ணயத்தில்!

Tuesday, October 4th, 2016

புதிய எல்லை நிர்ணயத்தின் கீழ் வலி.தென்மேற்கில் உள்ள 55 குடும்பங்கள் ஜே/147 கிராமத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் ஆதனங்கள் வலி.மேற்கு ஆதனடாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வலி.தென்மேற்கில் உள்ள ஜே/147 கிராமம் எல்லை நிர்ணயத்தில் உள்வாங்கப்பட்ட போதும் அவர்களின் ஆதன பதிவு பிரச்சினை தீரவில்லை. எனவே வலி.மேற்கு பிரதேச சபை, வலி.மேற்கு பிரதேச செயலகம் அதேபோல வலி.தென்மேற்கு பிரதேச சபை, வலி.தென்மேற்கு பிரதேச செயலகம் ஆகிய நான்கு அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து மக்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வுகாண சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டுமென மக்கள் தெரிவிக்கின்றனர்.

puttur21651

Related posts:

வடக்கு - கிழக்கில் விசேட பொருளாதார மத்திய நிலைங்கள் - அமைச்சரவை கிடைத்தது என்கிறார் அமைச்சர் கெஹலி...
வார்த்தைகளால் பதிலளிப்பதை விட செயல்களினால் பதிலளிப்பதே அவசியம் – பிரதமர் மஙிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்த பின்னரே சிறந்த நிலைக்கு திரும்பும் – பிரதமர் ரணில் விக...