ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Sunday, September 24th, 2017

நீதித்துறையை விமர்சித்த குற்றத்திற்காக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளது.

இது தொடர்பிலான ஆவணங்களை சட்டத்தரணிகள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தன் தலைவர் யு.ஆர். டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.இந்த ஆவணங்கள் குறித்த தரவுகளை உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதியரசர்களுக்கும் வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்

Related posts: