யுக்ரெய்ன் பிரஜை இலங்கையில் மரணம்!

இலங்கையில் வீசிய ஒக்ஹி கடும் காற்று மற்றும் மழை காரணமாக யுக்ரெய்ன் நாட்டு பொதுமகன் ஒருவர் இறந்துள்ளதாக அந்நாட்டுஅரசாங்கம் அறிவித்துள்ளது. இச் சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த தகவலை அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
புதிய ஓடுபாதைமூலம் வருமானம் அதிகரிக்கும்!
விபத்தில் இருவர் பலி!
சீரம் நிறுவனத்திடமிருந்து எதுவித தாமதமுமின்றி குறிப்பிட்ட தினத்தில் தடுப்பூசி கிடைக்கும் - சுகாதார ச...
|
|