யாழ்.மாவட்டச் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் சாமாசத்திற்குப் புதிய கட்டடம்!

Friday, January 6th, 2017

யாழ்.மாவட்டச் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திற்கு மூன்று மாடிகளைக் கொண்ட புதிய கட்டடம் விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

யாழ்.கே.கே.எஸ் வீதி, தட்டாதெருச் சந்திக்கு அருகிலுள்ள சமாசத்திற்குச் சொந்தமான காணியிலேயே இந்தக் கட்டடம் அமையவுள்ளது. இதுவரை காலமும் தானியாருக்குச் சொந்தமான கட்டடமொன்றிலேயே மேற்படி சமாசம் இயங்கி வந்துள்ளது.

logo

Related posts: