யாழ் மாநகர பகுதியில் கடந்த ஆண்டு 60 பேருக்கு உண்ணிக்காய்ச்சல்!

யாழ்.மாநகரப் பகுதியில் கடந்த ஆண்டு உண்ணிக் காய்ச்சலால் 60பேரும் நெருப்புக் காய்ச்சலால் 10 பேரும் கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்டனர் என்று மாநகர சுகதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உண்ணிக் காய்ச்சலால் 60பேரும் நெருப்புக் காய்ச்சலால் 10 பேரும் கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்டனர் என்று மாநகர சுகதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதனைவிட வயிற்றோட்டம் நோயினால் 30பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி பணிமனை புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் காசநோய் தாக்கத்தினால் 40பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
வாகனங்களின் விலை அதிகரிப்பு தொடர்பான விபரம் வெளியானது!
உள்ளூராட்சிச் சபை தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் - சபையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
அரச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளை ஆராய பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையிலான குழு!
|
|