பொலிஸ் பதவியுயர்வுக்கு புதிய முறை!

Sunday, July 17th, 2016

பொலிஸ் சேவைக்காக புதிய பதவியுயர்வு ஒழுங்கு முறையை அமுல்படுத்தவுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்ற நடைமுறையில் உள்ள குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts: