பொருளாதார வளர்ச்சி வேகத்தை 7 வீதத்திற்கு மேல் பேணப்படும்– ரவி கருணாநாயக்க!

Friday, November 11th, 2016

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை 7 வீதத்திற்கு மேல் பேணிச்செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

ravi-415x260

Related posts: