பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் மே தினம்

Monday, May 1st, 2017

 “அடக்குமுறைக்கு எதிராக அணி திரள்வோம்” எனும் தொனிப்பொருளில் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மே தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக குறித்த ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இன்று காலை 9.15 மணியளவில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய அலுவலகத்தில் குறித்த நிகழ்வு  இடம்பெறவுள்ளது.

Related posts: