புகையிரத போக்குவரத்து காலதாமதமாக கூடும் – புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு!
Monday, March 27th, 2017
கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்கள் இடையேயான புகையிரத போக்குவரத்து காலதாமதமாக கூடும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.
கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று(26) இரவு புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ள நிலையில், அது தொடர்ந்தும் சீரமைக்கப்பட்டு வருவதால் இந்த காலதாமதம் ஏற்படக்கூடும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கையிலும் குவைத்தின் தேசிய விமான சேவைகளில் ஒன்றான வடனியா விமான சேவை?
பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு - வானிலை அவதான நிலையம்!
வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரண்ணாகொட நியமனம்!
|
|