பரிந்துரைகளை மட்டுமே பரிந்துரைத்திருந்தோம்!

Sunday, July 17th, 2016

புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்காக பரிந்துரைகளை மட்டுமே தமது குழு வழங்கியதாக அரசியலமைப்பு மறுசீரமைப்புக்காக நியமிக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் குழு தெரிவித்துள்ளது.

குறித்த பரிந்துரைகளை யோசனைகளாக முன் வைக்கும் அதிகாரம் அரசியலமைப்பு சபைக்கு மாத்திரமே இருப்பதாக அந்த குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க கூறினார்.
தமது குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற சில பொய்யான பிரச்சாரங்கள் சம்பந்பந்தமாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

Related posts: