பதவி வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

(யாழ்ப்பாணம்) வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள ஆரம்பத்தர திணைக்கள சேவைப் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளரால் கோரப்பட்டுள்ளது.
www.np.gov.lk என்ற வடக்கு மாகாண இணையத்தளத்தில் பார்வையிட்டு தகைமையுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நாவற்குழியில் விழிப்புணர்வு நிகழ்வு!
குற்றச்செயல்களைத் தடுக்க பொலிஸாரின் சோதனை யாழ்ப்பாண நகரில் அதிகரிப்பு!
காலநிலை சீர்கேடு: டெங்கு நோய் பரவல் அபாயம்..!
|
|