பண்டத்தரிப்பு பகுதியில் யுவதியின் சடலம் மீட்பு!

Monday, November 7th, 2016

பூட்டிய அறையிலிருந்து யுவதி ஒருவரின் சடலத்தை, இளவாலை பொலிஸார் நேற்று சனிக்கிழமை மீட்டுள்ளனர்.

பண்டத்தரிப்பு கீரிமலை வீதி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இந்தச் சடலம், அதேயிடத்தை சேர்ந்த செல்வநாதன் திசாளினி (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவ இடத்துக்கு சென்ற இளவாலை பொலிஸார், சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன்,  மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Evening-Tamil-News-Paper_419318795211

Related posts: