நாளைய மின்தடை பற்றிய அறிவித்தல்!

Saturday, October 29th, 2016

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை 8 மணியிலிருந்து 6 மணிவரை யாழ்.பிரதேசத்தில் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான், சோளவத்தை, அராலி வீதியின் ஒரு பகுதி, புங்குடுதீவு, ஆஸ்பத்திரி வீதி, கரைநகர் சந்தியிலிருந்து கே.கே.கே.எஸ் சந்திவரை, சீனிவாசகம் வீதி, சிவன் பண்ணை வீதியின் ஒரு பகுதி, கே.கே.கே.எஸ் வீதி துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து சத்திரசந்தி வரை, சப்பல் வீதி, யாழ்.1ஆம், 2ஆம், 3ஆம், 4ஆம் குறுக்குத் தெருக்கள் வேம்படி சந்திவரை, பிரதான வீதி துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து விஜிதா கபே வரை, மாவடி, மூளாய், வட்டுக்கோட்டை, அராலி, அண்கும்பான் தேசிய நீர் வழங்கல் வகொல் சபை, மண்கும்பான் கடற்படை முகாம், மண்டை தீவு வெலுசுமன இலங்கை கடற்படை முகாம், புங்குடுதீவு இலங்கை கடற்படை முகாம், யாழ்.சிறைச்சாலை, யாழ்பொலிஸ் நிலையம், யாழ் துரையப்பா விளையாட்டரங்கு, இலங்கை தொலைத்தொடர்பு நிலையம், யாழ்.பொது நூலகம், மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி, தேசிய நீர்வழங்கல் வடிகால்சபையின் பிராந்திய முகாமையாளர் அலுவலகம், இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப்பொது முகாமையாளர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் வவுனியா விரதேசத்தில் Hydramany ஆடைத் தொழிற்சாலை, வவுனியா, ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.

1-Copy5-620x336

Related posts: