நான்கு புதிய செயலாளர்கள் நியமனம்!

Wednesday, October 4th, 2017

நான்கு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சின் செயலாளராக எச்.எம். காமினி செனெவிரத்ன, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக ஜயந்த விஜேரத்ன, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளராக நீல் ரஞ்சித் அசோக்க, நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சின் செயலாளராகராக எம். ஏ. சிசிர குமாரவும் ஜனாதிபதியினால் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts:


நாட்டை திறப்பது தொடர்பில் எதிர்வரும் 30 ஆம் திகதி உத்தியோகபூர்வ தீர்மானங்கள் எடுக்கப்படும் - சுகாதா...
மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை - செப்டம்பர் 15 முதல் தலைமன்னார் - கொழும்...
பேருந்தில் பெண்களுடன் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டு - யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் பொலசாரால் கைத...