தொலைக்காட்சி நாடக வரியை அறவிட வேண்டாம்- ஜனாதிபதி வேண்டுகோள்!

Thursday, June 7th, 2018

தொலைக்காட்சி நாடகத் தொடர்களை விற்பனை செய்யும் போது அறவிடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள 14% வரியை (WHT) அறவிடாதிருக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக எழுத்துமூலம் நிதியமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சினிமா, தொலைக்காட்சி உட்பட ஏனைய துறைகளின் கலைஞர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்

Related posts: