தேயிலை உற்பத்தி வீழ்ச்சி!

Friday, February 24th, 2017

கடந்த மாதம் இலங்கையின் தேயிலை உற்பத்தி 15.3 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்திருந்ததாக தெரிவிக்கப்ப்டடுள்ளதாக இலங்கை தேயிலைசபை தெரிவித்துள்ளது.

அசாதாரண காலநிலை காரணமாக இந்தநிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பசளை முறையாக பயன்படுத்தப்படாமை மற்றும் களைக்கொல்லி தொடர்பான அரசாங்கத்தின் தடைபோன்றனவும் அமைந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

Tea-Export-in-SRi-Lanka

Related posts:


பயணக் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா நோயாளர்கள்- இறப்புகள் அதிகரிப்பு - இர...
7 மணித்தியாலங்கள் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மதியம் 2 மணிமுதல் மீண்டும் நாளை காலை 6 மணிவரை நடைமுறை...
மக்கள் அச்சமடையத் தேவையில்லை - நலன்புரித்திட்டக் கொடுப்பனவு தொடர்பில் அமைச்சர் ஷெஹான் சேமசிங்கஅறிவி...