தேயிலை உற்பத்தி அதிகரிப்பு!

நாட்டில் தேயிலை உற்பத்தி மூலம் 27 தசம் 3 மில்லியன் கிலோ கிறாம் தேயிலை பெறப்பட்டிருப்பதாக போப்ஸ் அன்ட் வோர்கஸ் தேயிலை தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனம் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் – கடந்த வருடம நவம்பர் மாதத்துடன் இதனை ஒப்பிடுகையில் இரண்டு மில்லியன் கிலோ கிறாம் தேயிலை உற்பத்தி அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தேயிலை உற்பத்தி 22 தசம் 2 மில்லியன்கிலோ கிறாமாகும். மதிதிய மற்றும் தாழ் நில உற்பத்தியே இந்த தேயிலை அதிகரிப்பதற்கு காரணம் என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
சாதாரண தரப்பரீட்சையில் 9 ஏ தரச் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்!
நவீன பாதுகாப்பு வசதிகளுடன் புதிய இடத்திற்கு வெலிக்கடை சிறையை மாற்ற நடவடிக்கை - சிறைச்சாலை மறுசீரமைப்...
மக்களை நல்வழிப்படுத்திச் செல்வதில் அரசாங்கத்திற்கு ஆக்கபூர்வமான உறுதுணையாக ஊடகங்களே திகழ வேண்டும் -...
|
|