தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்குமேல் பெற்றமாணவர்களுக்கு கௌரவிப்பு!
Saturday, November 18th, 2017
ஓட்டுசுட்டான் சின்னசாளம்பன் மு/ஈஸ்வரன் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்குமேல் பெற்றமாணவர்களுக்கு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
ஈஸ்வரன் வித்தியாலயத்தின் அதிபர் பரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் குறித்த நிகழ்வு நேற்றையதினம்(17) இடம்பெற்றது.
இதில் புலமை பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்குமேல் பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது.
Related posts:
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மது அருந்திய நிலையில் வாகனம் செலுத்திய ஐவர் கைது!
மலையக பெருந்தோட்ட மக்களின் சார்பில் 15 பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் உள் வாங்கப்பட வேண்டும் - கல்வி...
இலங்கையை அண்மித்து 6.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தகவ...
|
|