டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் சங்கானைப் பிரதேசத்தில் துரிதகதி!

Tuesday, September 25th, 2018

சங்கானை பிரதேசத்தில் அடுத்து வரும் மழைக்காலங்களைக் கருத்தில்கொண்டு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர், சங்கானை பட்டின சபையினர், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து நாளுக்கு நாள் துப்புரவுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குப்பைகளை அகற்றல், பற்றைகளை வெட்டுதல், கால்வாய்களை துப்புரவு செய்தல் போன்ற பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts: