ஜனாதிபதியின் மாமியார் காலமானார்!

Wednesday, March 9th, 2022

இலங்கையின் முதல் பெண்மணி திருமதி அயோமா ராஜபக்சவின் தாயாரும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மாமியாருமான பத்மாதேவி பீரிஸ் காலமானார்.

பத்மாதேவி பீரிஸ் அமெரிக்கா கலிபோர்னியாவில் வசித்து வந்த நிலையில், தனது 89 ஆவது வயதில் காலமானார்.

Related posts: