சைட்டம் விவகாரம் – உடனடித் தீர்வு வேண்டும் – மக்கள் விடுதலை முன்னணி!
Thursday, November 9th, 2017
உயிர்களைப் பலியெடுக்காது சைட்டம் பிரச்சினைக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க முன்வரவேண்டும் எனமக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சைட்டம் தனியார் மருத்துவக்கல்லூரியை மூடவேண்டும் என்று கோரி இரண்டாவது நாளாகவும் நேற்று கொழும்பில் உணவு ஒறுப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
ஜப்பானிலிருந்து 30 இலங்கையர்கள் வெளியேற்றம்.!
அரச ஊழியர்களின் பணி நேரம் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் - நடைமுறைப்படுத்தியது பொதுநிர்வாக, உள்ந...
தமிழர் தேசத்தின் தொன்மையை பாதுகாப்பதில் அக்கறையின்றி செயற்படும் அரச அதிகாரிகள்
|
|
|


