சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மது அருந்திய நிலையில் வாகனம் செலுத்திய ஐவர் கைது!

Saturday, December 31st, 2016

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரவு வேளைகளில் மது அருந்திய நிலையில் வாகனம் செலுத்திய ஐவரைக் கைது செய்துள்ளதாகச் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு நேர வீதி ரோந்துக் கடமையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

drivinmg-604x270

Related posts: