சட்டவிரோத போதைப்பொருட்களை சுற்றி வளைக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Thursday, July 13th, 2017

களுத்துறை மாவட்டத்தை உள்ளடக்கும் வகையில் சட்டவிரோத போதைப்பொருட்களை சுற்றி வளைக்கும் நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

களுத்துறை பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவின் வழிகாட்டலுடன் இந்த வேலைத்திட்டம் அமுலாகவுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

பேருவளை பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்

Related posts: