கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

Tuesday, March 8th, 2016

யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையம் அருகில் 14 லட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இரு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலொன்றையடுத்து இன்றைய தினம் காலை இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து 8.400 கிலோ கிராம் பெறுமதியான கேரள கஞ்சாவினையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: