குறுந்தகவல் வருகின்றதா! எச்சரிக்கை!!

Wednesday, July 27th, 2016

இலங்கையில் Dialog கைத்தொலைபேசி பாவணையாளர்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை உங்கள் கைத்தொலைபேசிக்கு sms மூலம் தகவல் ஒன்று அனுப்பப்படுகிறது குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திலிருந்து இத் தகவலில் நீங்கள் ரூபா பத்து லட்சம் பணப் பரிசிலை வென்றதாகவும் அதனை நீங்கள் பெற்றுக்கொள்வதற்காக உங்களுடைய வங்கி கணக்கு மற்றும் வங்கி அட்டையுடைய இரகசிய குறியீட்டு இலக்கத்தையும் தரும்படியாக அனுப்பப்படுகின்றது”

இவ்வாறு உங்கள் இரகசிய தகவல்களைப்பெற்று பாரிய பணமோசடி ஒன்றை செய்வதற்கு விசமிகள் சிலரால் திட்டமிட்டு அனுப்பப்படுகிறது. எனவே உங்களுடைய தொலைபேசியிற்கும் இவ்வாறு sms வந்தால் உடனடியாக தங்களுடைய வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்(0777678678).

Related posts: