கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை சொந்த  மாவட்டங்களிலேயே நியமியுங்கள்!

Wednesday, November 1st, 2017

கல்வியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறிய ஆசிரியர்களை அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அல்லது மாகாணங்களுக்கு நியமிக்கப்படவேண்டும் என  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடமாகாணத்திலிருந்து வெளியேறிய ஆசிரியர்கள் தென் மற்றும் மேல் மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளமையால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். இது ஒரு புறம் இருக்க வட மாகாணத்தில் அதிகமான ஆசிரியப் பற்றாக்குறை நிலவுகின்றமையினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி இதற்கான தக்க நடவடிக்கையை மேற்கொள்ளும்படி வேண்டியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.

Related posts: