உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயத்துக்கு வரி!

Friday, May 4th, 2018

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கு விசேட இறக்குமதி தீர்வை வரி அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று நள்ளிரவு முதல் இந்த வரிஅதிகரிப்பு அமுலுக்கு வந்துள்ளது.

அதன்படி 40 ரூபாவை இறக்குமதி தீர்வை வரியாக அறவிடப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி உருளைக்கிழக்கு இறக்குமதியின் போது கிலோ ஒன்றுக்கான தீர்வை வரி 10 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெரியவெங்காயம் கிலோ ஒன்றுக்கான தீர்வை வரி 39 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts: