உரமானிய யோசனை அடுத்த வாரம் அமைச்சரவை அனுமதிக்கு!

தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு செய்கைக்கான உரமானியத்தை பெற்றுக் கொடுப்பது தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவை அனுமதிக்கு சமர்பிக்கப் படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவிக்கின்றது.
இதற்காக 20 கோடி ரூபா ஒதுக்கியுள்ளதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.
ஒவ்வொரு பயிர்செய்கையின் போது ஹெக்டேயர் ஒன்றிக்கு மாத்திரமே உரமானியம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
வங்கிகளின் ஊடாக விவசாயிகளுக்கு நிதி வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் உப்லி மாரசிங்க தெரிவித்தார்.
Related posts:
வேலை நேர மாற்றத்தால் அலுவலகங்களின் சேவைகளுக்கு பாதிப்பில்லை!
மீண்டும் பரவு இடமளிக்க மாட்டோம் – கொரோனா தொடர்பில் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன!
இலங்கையை நோக்கி படையெடுக்கும் ரஷ்யர்கள் - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
|
|