உயிரிழந்த சிறுத்தை மீட்பு!

Monday, June 6th, 2016

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – அந்தோனிமலை 1பீ இலக்க தேயிலை மலையில் ஆறு அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பம் நேற்று நணபகல் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை தொழிலாளர்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் குறித்த சிறுத்தை நல்லதண்ணியில் உள்ள வனஜிவராசி தினைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts:

கூட்டெரு இறக்குமதிக்கு மட்டுமே தற்காலிகமாக தடை - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!
ஒக்ரோபருக்கு பின் இலங்கை ஒரு புதிய சகாப்தத்திற்குள் பிரவேசிக்கும் - அமைச்சர் ரமேஷ் பத்திரன நம்பிக்கை...
எதிர்கால சந்ததியினரின் நவீன தொழில்நுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலை மேம்படுத்துவதே நோக்கம் - அடுத்த ஆ...