இலங்கை ஆவணக் காப்பகத்தின் கருத்தரங்குகள் மூன்று தினங்கள்!

Saturday, December 3rd, 2016

இலங்கை ஆவணக் காப்பகத்தின் 2அவது கருத்தரங்கு நாளையும் மறுதினங்களான திங்களும் செவ்வாயும் கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள இலங்கை ஆவணக் காப்பகத்தில் இடம்பெறவுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 – 12மணிவரை கைவினை பற்றியும் 5ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2-5 மணிவரை நவீனத்துவமும் அதனைத் தொடர்ந்த கேள்விகளம் 6ஆம் திகதி பற்பகல் 3.30 – 5 மணிவரை இடம்பெறவுள்ளது.

Tamil_Daily_News_90715754033-520x245

Related posts: