இலங்கை – அவுஸ்திரேலியா இடையில் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கான உடன்படிக்கை !

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கிடையில் அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் பல புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்த உடன்படிக்கைகள் நேற்று அவுஸ்திரேலிய பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கைச்சாத்திடப்பட்டன.
இரு நாடுகளுக்கிடையிலான விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கான உடன்படிக்கையில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் அவுஸ்ரேலிய சுகாதாரத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைச்சாத்திட்டனர்.
இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார்.
Related posts:
கட்டுப்பாடுகளுடன் சபரிமலை தரிசனத்திற்கு அனுமதி!
தவறிழைத்த மாணவர் தொடர்பில் மாணவர்களுக்கு விடுகைப்பத்திரம் வழங்குவது வரம்பு மீறலாகும் - இலங்கை மனித உ...
சர்வகட்சி மாநாடு நாளை - நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுய...
|
|