இலங்கையின் தொழிற்படையில் முன்னேற்றம்!

Tuesday, May 8th, 2018

இலங்கையின் தொழிற்படையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி  தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறித்த வளர்ச்சியானது 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2017 ஆம் ஆண்டு 3 சதவீதத்திற்கு அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 15 வருடத்திற்கு மேலாக முன்னெடுக்கப்பட்ட பொருளாதார கொள்கைகளின் பிரதிபலனாக 2016ம் ஆண்டு இலங்கையின் தொழிற்படை 83 இலட்சத்தை தாண்டியிருந்தமைகுறிப்பிடத்தக்கது. இது 2017ஆம் ஆண்டு 85 இலட்சத்தைத் தாண்டியதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: