இலங்கையருக்கு பாதிப்பு இல்லை!

Wednesday, March 23rd, 2016

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் நேற்று(22) இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் இலங்கையர் எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை என பிரசல்ஸில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

Related posts: