இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கான விசேட பண்ட வரி குறைப்பு!

Thursday, June 8th, 2017

இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கான (wet fish) விஷேட பண்ட வரி 25 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி 25 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அதன்படி 75 ரூபாவாகவுள்ள இந்த வரித் தொகை 50 ரூபாவாக குறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: