இரண்டு தீவிரவாத அமைப்புகளை இலங்கையில் தடைசெய்வதற்கு நடவடிக்கை!

Monday, April 29th, 2019

தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) மற்றும் ஜமாஅத்தி மில்லது இப்ராஹிம் (JMI) ஆகிய அமைப்புக்களை இலங்கையில் தடை செய்வதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Related posts:

புதிய பாதீட்டில் வருடம் முழுவதற்கும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது – நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கும...
எரிபொருள் தாங்கியை தீவைக்க முற்பட்டமையே துப்பாக்கி சூட்டுக்கு காரணம் - பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரம...
அமைச்சரவையை தெரிவு செய்யும் முழு அதிகாரத்தையும் ரணிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது - அரச தலைவர் கோட்டாபய...