இரண்டு கரி முத்துக்களுடன் மூவர் கைது!

Tuesday, April 24th, 2018

சுமார் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு கரி முத்துக்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களும், மேலும் ஒருவர் தம்புள்ளை நகரில் வைத்தும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைதெரிவித்துள்ளது.

யால தேசிய பூங்காவில் இருந்த யானையொன்றை கொலை செய்து இந்த கரிமுத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

Related posts: