ஆவா குழு அரசியல் கட்சியினதோ, இராணுவத்தினரதோ கட்டுப்பாட்டில் இல்லை – அமைச்சர் ருவன் விஜேவர்தன

Sunday, November 6th, 2016
யாழ்ப்பாண மக்களை அச்சுறுத்திக் கப்பம் பெறும் ஆவா குழு அரசியல் கட்சியினதோ அல்லது இராணுவத்தினரதோ கட்டுப்பாட்டிலுள்ள ஒரு குழுவல்ல எனவும் அது தொடர்பில் தகவல்கள் திரட்டப்படுவருவதாகவும் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மக்களைக் கொடுமைப்படுத்தி கப்பம் பெறும் குறித்த மோட்டார் சைக்கிள் குழுவினர் தொடர்பில் தாம் தகவல்களைத் திரட்டி வருவதாகவும் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

Ruwan-wijeyawardena-575-01

Related posts: