ஆவரங்கால் பகுதி கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு!

அச்சுவேலி -ஆவரங்கால் பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவரின் சடலம் இன்று (06) மீட்க்கப்பட்டுள்ளது.
ஆவரங்கால் நடராஜா ராமலிங்க மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ச.டிஷாந்த் என்ற மாணவனே உயிரிழந்தவராவார் . அப்பகுதியில் உள்ள தோட்டக்கிணற்றிலிருந்தே மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் தொடர்பான விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
Related posts:
விதிமுறைகளை மீறிய சாரதிக்குத் அபராதம்!
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பால் உற்பதத்தி மேம்படுத்தப்படும் - ஜ...
|
|