ஆங்கிலம் மற்றும் மென் திறன் கற்கை நெறிக்கான விண்ணப்பம் கோரல்!

Friday, September 16th, 2016

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையானது யாழ். மாவட்டத்தில் ஆங்கிலம் மற்றும் மென்திறன் கற்கை நெறி( மட்டம்-01) முழு நேரம் மற்றும் பகுதி நேரமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இக் கற்கை நெறியில் பாடசாலை மாணவர்கள், பாடசாலையை விட்டு வெளியேறியவர்கள்,  உயர் கல்வி கற்பவர்கள் ஆகியோர் இணைந்து கொள்ளலாம்.

குறித்த கற்கை நெறியினை பயில விரும்புபவர்கள்  அலுவலக நேரத்தில் மாவட்ட அலுவலகம், முதலாம் மாடி, வீரசிங்கம் மண்டபம், இல-12, கே. கே. எஸ். வீதி,யாழ்ப்பாணம் எனும் முகவரியில் தங்கள் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

images

Related posts: