அறியாமையால் தொற்று நோயாக வியாபித்துள்ளது டெங்கு நோய்!
Monday, March 20th, 2017டெங்கு நோய் தொற்றும் நோயாக பரவி வருகின்றமைக்கு சில உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகளும், பொதுமக்களின் அறியாமையுமே காரணம் என குடம்பி ஆய்வக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வகத்தின் தலைவர் நஜித் சுமனசேன இந்த தகவலை வௌியிட்டார். திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு தொற்று தற்போது வியாபித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் மலேரியா தொற்றை ஏற்படுத்தும் நுளம்பு வகைகளும் கண்டறியப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
வடக்கில் நாளை ஹர்த்தால்!
தேர்தலை நடத்த 10 பில்லியன் செலவு - 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்காளர் பட்டியலும் தயாரிக்கப்பட்...
அத்தியாவசிய ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு பணம் வேண்டும் - அமைச்சரவையில் பேசவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்ன...
|
|