அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு அதிபர் அறிவிப்பு!

Wednesday, November 23rd, 2016

யாழ்.இராமநாதன் கல்லூரியில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு 2ஆம் தடவையாக தோற்றவுள்ள மாணவர்கள் தங்களது அனுமதி அட்டையை தேசிய அடையாள அட்டையுடன் வருகை தந்து பெற்றுக்கொள்ளலாம் என பாடசாலை அதிபர் கே.கிருஷ்ணப்பிள்ளை அறிவித்துள்ளார்.

exam_0

Related posts: