வடமராட்சி வடக்கு பகுதிக்கு டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Sunday, July 9th, 2017

வடமராட்சி வடக்கு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களது குறைநிறைகளை கேட்டறிந்துகொண்டார்.

குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்களின் அழைப்பை ஏற்று இன்றையதினம் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் ரட்ணகுமார், கட்சியின் கரவெட்டி பிரதேச நிர்வாக செயலாளர் செந்தில்நாதன் மற்றும் கட்சியின் பருத்தித்துறை பிரதேச நிர்வாக செயலாளர் விசிந்தன் ஆகியொர் உடனிருந்தனர்.

Related posts: